Niththilam Publications - Empowering Knowledge | Connecting Authors | Inspiring Readers

Author Guide

Home Author Guide

Why Choose Nithilam Book Chapters?

  • Publications Include: ISBN / ISSN (Print / Online).
  • Each chapter may range from 25-30 pages.
  • Our peer review process ensures high-quality standards.
  • Authors of book chapters are awarded a publication certificate.
  • Each book is assigned a unique DOI.

Fee Details

Online Mode

Online Mode: ₹1000 for Indian writers and $50 for international writers (Sri Lankan $30).

Print Mode

Print Mode: ₹1500 + postage for Indian writers and $50 + postage for international writers.

Book Chapter Publishing / ஆய்வு அத்தியாயம் சமர்ப்பித்தல்

  • ஆய்வுக்கட்டுரை தமிழ் /ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமையலாம்.
  • ஆய்வுக்கட்டுரை ஏ4 தாளில் 12 அளவு, 1.5 இடைவெளியுடன் தட்டச்சு செய்ய வேண்டும்.
  • ஆய்வுகள் நன்னோக்கத்துடன் அமைய வேண்டும்.
  • ஆராய்ச்சி நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
  • கட்டுரைத்தலைப்பு மற்றும் திறவுச்சொற்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும்.
  • பெயர், மின்னஞ்சல் முகவரி கட்டுரையில் குறிப்பிடப்பட வேண்டும்.
  • களப்பணியை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்.
  • சக மதிப்பாய்வு செயல்முறை பின்பற்றப்படும்.
  • ஒவ்வொரு புத்தகத்திற்கும் தனித்தனியான DOI ஒதுக்கப்படும்.
  • தரவுகள் சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
  • ஆய்வுக்கட்டுரைகள் 10 முதல் 30 பக்கம் வரை அனுமதிக்கபடுகிறது.
  • ஒவ்வொரு ஆசிரியருக்கும் வெளியீட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
  • நித்திலம் பப்ளிகேஷன்ஸ் திறந்த அணுகல் முறையை பின்பற்றுகிறது.
  • வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு கட்டணம் US $50 ஆகும்.
  • மின்னஞ்சல் மூலம் கட்டுரை சமர்ப்பிக்கவும்.
  • துறை வல்லுநர்கள் கட்டுரைகள் வழங்கலாம்.
  • ஒவ்வொரு கட்டுரைக்கும் ஆசிரியர் பொறுப்பு ஆகிறார்கள்.
  • பதிவிறக்கம் செய்யும் உரிமம் உள்ளது.
  • எம்.எல்.எல் 8 விதிமுறைகளை பின்பற்றவும்.